Neeraj Chopra : உலக தடகள போட்டிகள்.. இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா,

உலக தடகள போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா தகுதிப்பெற்றுள்ளார்.
 

First Published Jul 22, 2022, 12:54 PM IST | Last Updated Jul 22, 2022, 12:54 PM IST

உலக தடகள சாம்பியன் தொடர் அமெரிக்காவில் உள்ள ஆரிகான் நகரில் நடைபெற்று வருகிறது. ஏ பிரிவுக்கான ஆட்டத்தில் நீரஜ் சோப்ரா கலந்துகொண்டார். தனது முதல் முயற்சிலேயே 89.94 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து அசத்தினார். இதன்பின்னர் வீசிய 5 வாய்ப்பிலும் குறைந்த தூரமே வீசினார். எனினும் தனது முதல் வாய்ப்பிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுவிட்டார்