தேசிய விளையாட்டு தினம் இதற்காகத்தான்..! வரலாற்றை கேட்டால் அசந்து போவீர்கள்!!
தனது அசாதாரண விளையாட்டுத் திறமையால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தியான் சந்தின் பிறந்த நாள் ஆகஸ்ட் 29 கொண்டப்படுகிறது. இதை தேசிய விளையாட்டு தினமாக இன்று கொண்டாடுகிறோம்
தயான் சந்த் விளையாட்டு வாழ்க்கையில் தியான் சந்த் மூன்று ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார், இன்றுவரை பத்ம பூஷண் விருதைப் பெற்ற ஒரே ஹாக்கி வீரராக இருக்கிறார்.
அவரது வாழ்நாள் விருதுகள் மற்றும் விளையாட்டு சாதனைகள் இந்திய விளையாட்டு வரலாற்றில் மிக உயர்ந்த புள்ளியாக கருதப்படுகிறது.