Kho kho World Cup

Share this Video

2025 ஆம் ஆண்டுக்கான கோகோ உலகக் கோப்பை போட்டி புதுதில்லியில் சுவாரஸ்யமாக நடந்து வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 29 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் கானா அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியின் சிறப்பம்சங்களை பாருங்கள்.

Related Video