IPL 2025 | MI VS CSK | சிஎஸ்கே- முதல் வெற்றி - ரசிகர்கள் கருத்து!
IIPL 2025 MI VS CSK : PL 2025ல் சென்னை chepauk ல் நடந்த league போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.இந்த போட்டி குறித்து ரசிகர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு.