Paris Olympics 2024: இது எனக்கான நாள் இல்லை – 4ஆவது இடம் பிடித்து வெளியேறிய அர்ஜூன் பாபுதா!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பாபுதா 4ஆவது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.

Share this Video

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 3ஆவது நாளான இன்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் 4ஆவது இடம் பிடித்து வெளியேறினார். இதையடுத்து ஏசியாநெட் நியூஸ் சேனல் உடன் நடந்த நேர்காணில் தனது ஒலிம்பிக் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில், அவர் கூறியிருப்பதாவது, இன்றைய நாள் என்னுடையதாக இல்லை என்றார்.

Related Video