
IND vs PAK
IND vs PAK Pitch Report: கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு இரு அணிகளும் தயாராக உள்ளன. இந்த போட்டி நடைபெறும் துபாய் பிட்ச் மைதான பிட்ச் ரிப்போர்ட் மற்றும் சாதனை பதிவுகளின் விவரங்களை பார்க்கலாம்