Kho Kho World Cup |Quarter Finals | IND vs SL| இந்தியா அரை இறுதிக்கு முன்னேறிய வெற்றி தருணங்கள்

First Published Jan 18, 2025, 10:07 PM IST | Last Updated Jan 18, 2025, 10:07 PM IST

Kho Kho World Cup 2025 Highlights: ல் இந்தியா vs இலங்கை இடையிலான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது . இந்திய அணியின் வெற்றி தருணங்களின் தொகுப்பு