தலைதெறிக்க ஓட்டம் பிடித்த கிரிக்கெட் வீரர்.. அரங்கமே உற்று நோக்கிய 'அந்த' நொடிகள் வீடியோ..!
அவசரமாக டிரெஸ்சிங் ரூமிற்கு ஓடிய நைஜீரிய வீரர் ரன்ஸ்ஈவ் நீண்ட நேரமாகியும் வெளி வராமல் இருந்துள்ளார்
திடிரென ஆடுகளத்தில் இருந்து அவசரமாக டிரெஸ்சிங் ரூமிற்கு ஓடிய நைஜீரிய வீரர் ரன்ஸ்ஈவ் நீண்ட நேரமாகியும் வெளி வராமல் இருந்துள்ளார் பின்னர் அவர் கழிவறை சென்றார் என்று தெரியவர இதனை கண்ட நைஜீரிய வீரர்கள் கிரிக்கெட் ஸ்டேடியம் சிரிப்பில் ஆழ்ந்தது