Asianet News TamilAsianet News Tamil

Exclusive : காமன்வெல்த் போட்டிகள் 2022 : ஜெர்மிலால் ரினுங்காவுடன் நேர்காணல்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற, 19 வயது வீரர் ஜெர்மி லால் ரினுங்கா ஏசியாநெட் நியூஸ்க்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.
 

நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 67 கிலோ ஆடவர் பளுதூக்குதல் இறுதிப் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீரர் ஜெர்மி லால் ரின்னுங்கா தனியாக 300 கிலோ தூக்கி இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்துள்ளார். அவருடனான ஏசியாநெட் நியூஸ்-ன் பிரத்யேக நேர்காணல் உங்களுக்காக.!
 

Video Top Stories