Rohit Sharma
மும்பையில் விழா ஒன்றில் பங்கேற்ற இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் சிறுவன் ஓடி வந்து ஆட்டோகிராப் பெற்றுக்கொண்டான். அந்த வீடியோவை தற்போது இணையவாசிகள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.