43வது பிறந்தநாள்.. தோனிக்கு 100 அடி கட் அவுட் வைத்த ரசிகர்கள்! எங்கு தெரியுமா?

கிரிக்கெட் ஆட்டக்காரர் தோனியின் 43-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திர மாநிலம் நந்திகாம் நகரில் அவருடைய ரசிகர்கள் 100 அடி உயர கட் அவுட் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். 

Share this Video

கிரிக்கெட் ஆட்டக்காரர் தோனியின் 43-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திர மாநிலம் நந்திகாம் நகரில் அவருடைய ரசிகர்கள் 100 அடி உயர கட் அவுட் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஜூலை 7ம் தேதியான இன்று 43வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். 

இந்நிலையில் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திர மாநிலம் நந்திகாம் நகரில் 100 அடி உயர கட்-அவுட்டை வைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்அவுட்டில் தோனி இந்திய அணி ஜெர்சி அணிந்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. கட் அவுட் முன் பட்டாசுகளை வெடித்து, வாணவேடிக்கைகள் நடத்தி, கேக் வெட்டி, இனிப்புகளை வழங்கி அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related Video