Car Festival: சமயபுரம் மாரியம்மன் ஆலய சித்திரை தேரோட்ட திருவிழா; ஆயிகணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஆலய சித்திரை தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Share this Video

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் தேரோட்ட விழாவை பொருத்தவரை திருச்சி மட்டுமல்லாது அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், அலகு, அக்னி சட்டி போன்ற நேர்த்திக்கடனை எடுத்து வந்து அம்மனை வழிபடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேரத்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

Related Video