மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு!

மகரவிளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜை சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) நடை திறக்கப்பட்டுள்ளது.

Share this Video

மகரவிளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜை சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) நடை திறக்கப்பட்டுள்ளது. மாலை 4.50 மணிக்கு நடையை திறந்து தீபம் ஏற்றப்பட்டது. இரவு 7 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

Related Video