Watch : மதுரை அழகர் கோவிலின் கழுகுப் பார்வை காட்சி! ஆஹா அற்புதம்!

மதுரை அழகர் கோவில் வரும் சித்திரை விழாவிற்காக தயாராகிவருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கின்னஸ்சாதனை படைத்துள்ளது. இந்த சித்திரை திருவிழாவையொட்டி, அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக பிரம்மாண்டமாக வாகனம் நிறுத்துமிடம் போன்றவை தயாராகி வருகிறது.
 
Share this Video

Related Video