குடும்பத்தோடு திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார். 

Share this Video

தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு வந்த அவரை முன்வாசலில் இருந்து கோவிலுக்குள் அழைத்து சென்ற தேவஸ்தான அதிகாரிகள் அவர் சாமி கும்பிட தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.

சாமி கும்பிட்ட பின் அவருக்கு கோவில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தொடர்ந்து கோவில் வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசி வழங்கினர்.

Related Video