Pichaikkaran 2 Review : பிச்சைக்காரன் 2 படம் பார்த்துவிட்டு வந்த கூல்சுரேஷ் மற்றும் மக்கள் கருத்து!

பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகி உள்ளது. 
 

Dinesh TG  | Published: May 19, 2023, 1:21 PM IST

பிச்சைக்காரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், தற்போது அதன் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தை சசிக்கு பதிலாக விஜய் ஆண்டனியே இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள இப்படத்தில் காவ்யா தப்பார் ஹீரோயினாக நடித்துள்ளார். படம் எப்படி இருக்கு என பார்கலாம் வாங்க!
 

Read More...

Video Top Stories