Viduthalai movie review : சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் ''விடுதலை-1'' - மக்கள் கருத்து!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் விடுதலை, இதன் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது. 

First Published Mar 31, 2023, 1:30 PM IST | Last Updated Mar 31, 2023, 1:30 PM IST

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் விடுதலை, இதன் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இளைராஜா இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. படம் எப்படி இருக்கு மக்களே கருத்துகள் உங்களுக்காக!
 

Video Top Stories