Haraa Review: 'ஹரா' படத்தின் மூலம் மோகன் கம் பேக் கொடுத்துள்ளாரா? படம் எப்படி இருக்கு.. ரசிகர்கள் கருத்து இதோ!

நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கம் பேக் கொடுத்துள்ள 'ஹரா' திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த, விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
 

First Published Jun 7, 2024, 9:30 PM IST | Last Updated Jun 7, 2024, 9:30 PM IST

 'தா தா 87' படத்தை இயக்கிய, இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில்... நடிகர் மைக் மோகன் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள திரைப்படம், 'ஹரா' இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அனுமோல் நடித்துள்ளார்.

இன்று மோகன் ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம்... ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் தங்களின் கருத்தை கூறியதை தற்போது பார்க்கலாம்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மூத்த நடிகர் சாருஹாசன் மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியாகியுள்ள இந்த படம் குறித்து ரசிகர்கள் கூறிய கருத்தை இந்த வீடியோவில் பாருங்கள்.
 

Video Top Stories