Veeran Movie Review : ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் ''வீரன்'' படம் எப்படி இருக்கு?

Veeran review | ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் அன்பறிவு படத்தை தொடர்ந்து இப்போது வீரன் படம் வெளியாகியுள்ளது.

Share this Video

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் அன்பறிவு படத்தை தொடர்ந்து இப்போது வீரன் படம் வெளியாகியுள்ளது. சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தில் ஆதியுடன் இணைந்து வினய், முனிஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணன் தான் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Related Video