Asianet News TamilAsianet News Tamil

Good Night Movie Review : இனிமே குறட்டை விடுவீங்க...! ''குட் நைட்'' திரைவிமர்சனம்!

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கும் இப்படம் இன்று வெளியாகியுள்ளது

குட்நைட் படத்தில் ஜெய்பீம், மணிகண்டன் மற்றும் இவருக்கு ஜோடியாக மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், பாலஜி சக்திவேல், ரேச்சல்ரெபேக்கா, பக்ஸ்,ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் . விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கும் இப்படம் இன்று வெளியாகியுள்ளது. குறட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ''குட் நைட் எப்படி இருக்கு கேட்கலாம் வாங்க...
 

Video Top Stories