ஐதராபாத் வந்த ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்றார் முதல்வர் சந்திரசேகரராவ்!

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ​​இன்று ஹைதராபாத் வந்தடைந்தார். 

First Published Jul 2, 2022, 1:03 PM IST | Last Updated Jul 2, 2022, 1:03 PM IST

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ​​இன்று ஹைதராபாத் வந்தடைந்தார். விமானநிலையத்திற்கு வந்த தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் மற்றும் அமைச்சர்கள், யஷ்வந்த் சின்ஹாவுக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவரது வருகையையொட்டி மாநிலத்தல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Video Top Stories