PM மற்றும் CMக்கும் தெரியாமல் கலவரம் நடக்குமா? நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி?

தேனி மாவட்டம், போடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி! நாட்டை என்னிடம் கொடுத்தால் அரை மணி நேரத்தில் மணிப்பூர் கலவரம் நிற்கும் என தெரிவித்தார். மேலும், பிரதமருக்கும், முதல்வருக்கும் தெரியாமலா கலவரம் நடைபெறுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

First Published Jul 6, 2023, 8:54 AM IST | Last Updated Jul 6, 2023, 8:54 AM IST

தேனி மாவட்டம், போடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி! நாட்டை என்னிடம் கொடுத்தால் அரை மணி நேரத்தில் மணிப்பூர் கலவரம் நிற்கும் என தெரிவித்தார். மேலும், பிரதமருக்கும், முதல்வருக்கும் தெரியாமலா கலவரம் நடைபெறுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

எல்லாருக்கும் ஒரே மாதிரியான சுடுகாடு இல்லாத நிலையில் பொது சிவில் சட்டம் ஏன்றும் அவர் கேள்வி எழுப்பினர். 

மேலும், தேவர் மகன் படத்திற்கும் மாமன்னன் படத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்தும் சீமான் பேசினார். 

Video Top Stories