Watch : கோவில் நுழைவு போராட்டம் ஏன்? - திருமா பதில்!

கோவில் நுழைவுப் போராட்டம் குறித்து விடுதலை சிறத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். 

Share this Video

கோவில் நுழைவுப் போராட்டம் நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டது. அம்பேத்கர் எழுதிய ஆட்சி அதிகாரம் வந்த பின்னும் கோவில் நுழைவுப் போராட்டம் நடைபெறுகிறதென்றால் அதற்கு மனுதர்மம் இன்னுமும் வலியாக இருக்கிறது தான் காரணம் என விசிக தலைவர் திருமாவளன் தெரிவித்தார். மேலும், குழந்தைகள் திருமணத்தை ஆதரிக்கும் ஒருவர் தமிழ்நாட்டின் ஆளுநராக இருப்பது பெரும் பாவம் என்றும் தெரிவித்தார். 

Related Video