Watch : அதானி ஷெல் நிறுவனங்களின் ரூ.20,000 கோடி பணம் யாருடையது? - ராகுல்காந்தி காட்டமான கேள்வி!

பிரதமர் மோடியை விமர்ச்சித்த குற்றத்திற்காக ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

Share this Video

தேர்தல் ஆணையத்தின் சந்திப்புக்கு செல்லும் வழியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதானியின் ஷெல் நிறுவனங்களின் 20,000 கோடி ரூபாய் பணம் யாருடையது என கேள்வி எழுப்பினார். பினாமி யார் என்றும் மிகவும் காட்டத்துடன் கேள்வி கேட்டு நகர்ந்து சென்றார். பிரதமர் மோடியை விமர்ச்சித்த குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Video