Watch : "எனக்கும் சேகர்பாபு அண்ணனுக்கும் நிறைய சண்டை வரும்" - உதயநிதி கலகல பேச்சு!

பல்வேறு தருணங்களில் எனக்கும் அமைச்சராகிய அண்ணன் சேகர்பாபுவுக்கும் சண்டை வரும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார், 

Share this Video

அமைச்சர் சேகர் பாபு இல்லை சூப்பர் செயல்பாபு, தலைவரின் பிறந்த நாளின்போது 90 நிகழ்ச்சிகள் நடத்தினார். சேகர் பாபு அண்ணாவினால் எனக்கும், எனது உதவியாளருக்கும் வாய்த் தகராறே வந்து இருக்கிறது.

Related Video