ஆளுநர் பன்வாரிலால் பேத்தி திருமண விழாவில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின்..!

பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தின் பேத்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

First Published Feb 28, 2023, 12:04 PM IST | Last Updated Feb 28, 2023, 12:05 PM IST

தமிழக முன்னாள் ஆளுநரும், பஞ்சாப்பின் தற்போதைய ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. 

Video Top Stories