Watch : முக ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா!-70 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து வாழ்த்திய துர்கா ஸ்டாலின்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 70 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து துர்கா ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 

Share this Video

தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 70 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து துர்கா ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் சேகர்பாவும் உடன்இருந்து திருமண ஏற்பாடுகளை கவனித்து திருமண ஜோடிகளுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார். 

YouTube video player

Related Video