திமுக சதி வேலையால் கிடப்பில் போடப்பட்ட 500 ஆம்புலன்ஸ்கள்! கரு நாகராஜன் குற்றச்சாட்டு!

மத்தியரசின் நலன் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையாமல் சிலர் சதி வேலை செய்கின்றனர் என பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார். 

Share this Video

மத்திய அரசு தமிழகத்திற்கு அவசர உதவிக்கு உபயோகப்படுத்த 500ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளது, ஆனால் திமுக அரசு அதை அப்படியே ஓரமாக நிப்பாட்டி வைத்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மத்தியரசின் நலன் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையாமல் இருக்க திமுக சதி வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். 

Related Video