ஸ்டாலின் தான் வராரு பாடலுக்கு டஃப் கொடுக்கும் வகையில்... 2 ஆண்டு ஆட்சி நிறைவுக்காக வெளியிடப்பட்ட ஸ்பெஷல் பாடல்

ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் விதமாக சிறப்பு பாடல் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

First Published May 7, 2023, 11:25 AM IST | Last Updated May 7, 2023, 11:25 AM IST

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் பொறுபேற்றது. திமுக ஆட்சிக்கு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. வெற்றிகரமாக 3-வது ஆண்டில் காலெடுத்து வைக்கும் திமுக அரசிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஸ்டாலின் தலைமையிலான 2 ஆண்டு ஆட்சியை கொண்டாடும் வகையில் தற்போது சிறப்பு பாடல் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் ஸ்டாலின் தான் வராரு என்கிற பிரச்சார பாடல் மிகவும் வைரல் ஆனது. அப்பாடலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தற்போது திமுகவின் 2 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக இந்த 2 ஆண்டுகள் திமுக அரசு என்னென்ன சாதனைகளை செய்தது என்பதை கூறும் வகையில் இந்தபாடல் அமைந்துள்ளது.

Video Top Stories