நாடாளுமன்ற தேர்தலுக்குள் இதனை செய்து காட்டுவேன் - சசிகலா சபதம்

நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒன்றிணைக்கப்படும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

Share this Video

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா பேசும் போது, கட்சி ஒன்று பட்டால் தான், தேர்தல் நாம் வெற்றி பெற முடியும் என்பதை சாதாரண மக்கள் கூட பேசுகிறார்கள். அதற்கான பணியில் தான் ஈடுபட்டு வருகிறேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் இது நடைபெறும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video