Watch : காங்கிரஸ் போராட்டம்! போலீசார் தண்ணீர் பீய்த்து அடித்து கூட்டம் கலைப்பு!

தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தண்ணீரை பீய்த்து அடித்து கூட்டத்தை கலைத்தனர்.
 

Share this Video

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று அமலாக்கத் துறை இயக்குநரகம் முன்பு ஆஜரான நிலையில், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டள்ளனர். பல்வேறு இடங்களில் போராட்டத்தில ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தண்ணீரை பீய்த்து அடித்து கூட்டத்தை கலைத்தனர்.

Related Video