Asianet News TamilAsianet News Tamil

கர்நாடகா தேர்தல் 2023 ; பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம்!

கர்நாடக தேர்தலையொட்டி பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள பீதர் என்ற இடத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். தொடர்ந்து, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்

Video Top Stories