எவனோ கேட்பதை என்னிடம் கேட்கலாமா...? OPS ஆவேசம்!

இது இபிஎஸ் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல..இது புரட்சி தலைவர் ஆரம்பித்த கட்சி என ஓ பன்னீர்செல்வம் தெரித்துள்ளார். மக்களை நம்பி செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார் 

Share this Video

அதிமுக ஒற்றைத் தலைமை குறித்த உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அதிமுக என்பது இது இபிஎஸ் தாத்தா, பழனிச்சாமி தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல என்றும், ..இது புரட்சி தலைவர் ஆரம்பித்த கட்சி என தெரிவித்தார். இனி மக்களை நம்பி செயல்படப்போவதாக அவர் தெரிவித்தார். 

Related Video