(வடமாநில) கூலி தொழிலாளர்கள் வேறு, அரசு தொழிலாளர்கள் வேறு - காங்., கேஎஸ். அழகிரி கருத்து!

வடமாநில தொழிலாளர்கள் குறித்து பாஜக மற்றும் நாம் தமிழ்ர் கட்சி பொய்யுரை பரப்பி வருவதாக காங்கிரசைச் சேர்ந்த கேஎஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். வடமாநில கூலி தொழிலாளர்கள் நிலை வேறு, வட மாநில அரசு அதிகாரிகள் நிலை வேறு என்றும் அவர் கூறியுள்ளார்.

Share this Video

Related Video