நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை; மக்களின் வரிப்பணத்தை தான் கேட்டோம் - பக்குவமா எடுத்து சொன்ன உதயநிதி

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மத்திய அரசு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி கூறியிருந்த விதம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Share this Video

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், உங்க அப்பா வீட்டு காசை கேட்கவில்லை என்று நான் கூறிய கருத்து சர்ச்சையாகி உள்ளது. நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. மக்களின் வரிப்பணத்தை விரைந்து வழங்குங்கள் என்று தான் கோரியிருந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

Related Video