அதிமுகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கமா?இணையத்தில் பரவும் அறிக்கை உண்மையா? |Asianet News Tamil
அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான போராட்டத்தில் பங்கேற்றார். மேடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் காயத்ரி ரகுராம் வெளியேறிய நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.