CM Stalin Press meet : வீட்டு இணைப்பு மின் கட்டணம் உயராது" - முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

திருச்சிராப்பள்ளி பழைய விமான நிலைய கூட்ட அரங்கில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

Share this Video

குறுவை சாகுபடியையொட்டி காவிரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாய்கால் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், திருச்சிராப்பள்ளி பழைய விமான நிலைய கூட்ட அரங்கில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, வீட்டுக்கான மின் இணைப்புக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்றார். 

Related Video