H Raja : ஆளுநரை விமர்சிப்பவர்கள் முட்டாள்கள்! - ஹெச் ராஜா காட்டம்!

 

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச் ராஜா, ஆளுநரை எதிர்க்கும் தமிழக அரசை கண்டித்து கடுமையாக பேசினார்.

First Published Jul 6, 2023, 7:57 AM IST | Last Updated Jul 6, 2023, 8:31 AM IST

 

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச் ராஜா, ஆளுநரை எதிர்க்கும் தமிழக அரசை கண்டித்து கடுமையாக பேசினார். ஒரு ஆளுநர் நினைத்தால் மட்டுமே அவர் அமைச்சராக தொடர முடியும் என்றும், இதை தான் சொல்லவில்லை நம் அரசியலமைப்பு சட்டம் சொல்வதாக குறிப்பிட்டார். மேலும், தமிழக ஆளுநர் வீட்டின் முன்பு கல்லெறிபவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கடும் கோபமாக கூறினார். 

Video Top Stories