ஃபர்ஸ்ட் டைம் அப்பா இல்லாமல் நாங்க ஓட்டு போட்போம்.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. விஜய் பிரபாகரன்!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரும் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். 

Share this Video

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரும் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். பிரேமலதாவின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அதிமுக கூட்டணி சார்பாக விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜய பிரபாகரன் அப்பா இல்லாமல் முதல் முறையாக வாக்குப்பதிவு செய்ததாக கூறினார். 

Related Video