ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி ஒரு இமாலய வெற்றி! - கனிமொழி ஆவேசம்!

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் உங்களின் வாயை அடைக்க வைப்பது தான் இந்த வெற்றி என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார், 

Share this Video

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் உங்களின் வாயை அடைக்க வைப்பது தான் இந்த வெற்றி என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார், இந்நாட்டை மீண்டும் மீட்டெடுக்க வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும் .அதற்கான அடித்தளத்தை தமிழக முதல்வர் தன்னுடைய பிறந்தநாள் அன்று மக்களுக்கு காட்டியுள்ளார் என திமுக துணைபொது செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.

YouTube video player

ஆளுநரை சட்டமன்றத்தை விட்டு வெளியேற்றக்கூடிய அளவிற்கு பாடம் கற்றுக்கொடுத்த ஆட்சி இது என என்றும் திராவிட மாடல் ஆட்சிப் பெருமை கனிமொழி தெரிவித்துள்ளார். 

YouTube video player

Related Video