Watch : தேர்தல் ஆணையம் கண்காணிப்போடு செயல்பட்டிருக்க வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி!

ஈரோடு இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்

Share this Video

ஈரோடு இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் கடைசியில் பணநாயம் வென்றதாகவும் தெரிவித்துள்ளார்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video