திமுக வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!!

Share this Video

டாஸ்மாக் விற்பனை அதிகரித்தது மட்டுமே திமுக அரசின் சாதனை மற்ற எல்லா துறைகளிலும் அதல பாதாளத்துக்கு தமிழகம் சென்று விட்டது.திமுக வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது எனதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்

Related Video