தேர்தல் அதிகாரி ரூமிற்கு சென்று அசால்ட் காட்டிய திமுக எம்பி... அதிமுக வென்றதாக மாற்றி அறிவித்ததால் பெரும் சர்ச்சை..! வைரலாகும் வீடியோ..

தேர்தல் அதிகாரி ரூமிற்கு சென்று அசால்ட் காட்டிய திமுக எம்பி... அதிமுக வென்றதாக மாற்றி அறிவித்ததால் பெரும் சர்ச்சை..! வைரலாகும் வீடியோ..

First Published Jan 3, 2020, 1:34 PM IST | Last Updated Jan 3, 2020, 1:34 PM IST

தமிழகம் முழுக்க உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில்  தர்மபுரியில் திமுக பெற்ற வெற்றியை அறிவிக்காமல் அதிமுக வென்றதாக மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரிக்கு எதிராக தர்மபுரி திமுக எம்பி கடுமையாக வாதம் செய்து சண்டை வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

இதில் தர்மபுரி பழைய தர்மபுரி ஒன்றிய கவுன்சிலில் திமுக வெற்றி என அறிவித்து சற்று நேரத்தில் அதை மாற்றி அதிமுக வெற்றி அறிவித்ததாக தேர்தல் அதிகாரி மீது புகார் எழுந்துள்ளது.

இதில் தபால் வாக்குகள் வித்தியாசம் காரணமாக முடிவு மாறியதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தகாக  கூறப்படுகிறது . இதற்கு எதிராக தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் கடும் கேள்விகளை எழுப்பி வாக்குவாதம் செய்தார்

Video Top Stories