பொங்கல் பரிசு தொகுப்பு| மக்களை ஏமாற்றிய திமுக அரசு! ஓபிஸ் கடும் கண்டனம்! | Asianet News Tamil
தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பில் இன்னும் இலவச வேஷ்டி சேலை வழங்கப்படாதது திமுக அரசின் திறமையின்மையை காட்டுகிறது என ஓபிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்