அண்ணா பல்கலை விவகாரம்:பொது மக்கள் கேள்விகளை கண்டு திமுக அரசு பயப்படுகிறது-அண்ணாமலை!
அண்ணா பல்கலை விவகாரத்தில் திமுக அரசு மீது பொது மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இதுவரை கண்டு கொள்ளாத திமுக அரசு தற்போது பயப்படுகிறது எனஅண்ணாமலை பேட்டியளித்தார்