அமைச்சர் செந்தில் பாலாஜின் வீட்டில் ரெய்டு; தொண்டர்கள் குவியத் தொடங்கியதால் பரபரப்பு

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது வீட்டின் முன்பு திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கி உள்ளதால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

First Published May 26, 2023, 9:53 AM IST | Last Updated May 26, 2023, 9:53 AM IST

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் என் மொத்தமாக சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டின் முன்பு திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கி உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

Video Top Stories