நீட் விவகாரத்தில் அதிமுக செய்த சூழ்ச்சி என்ன? - வழக்கறிஞர் சரவணன் Exclusive பேட்டி

திமுக-வின் செய்தி தொடர்பாளர் சரவணன் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Share this Video

திமுக-வின் செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான சரவணன் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்திருந்தார். அதில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்குமா என்பது பற்றியும், அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் விவகாரம் குறித்தும், அண்ணாமலையில் பாதயாத்திரை மற்றும் அதிமுக மாநாடு உள்பட பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார். அதன் முழு வீடியோ தொகுப்பை இதில் காணலாம்.

Related Video