Krishnasamy Vs Vijay

 சென்னையில் செயதியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சங்கரயாவிற்கு பட்டம் கொடுப்பதை தமிழக ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும் என்றார். 

Share this Video

சென்னையில் செயதியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சங்கரயாவிற்கு பட்டம் கொடுப்பதை தமிழக ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும் என்றார். விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவது ரூட் கிடையாது, விஜய், நடிப்பதை விட்டு விட்டு முதலில் மக்களுக்கு சேவை செய்யபட்டும். முதலில் மது ஒழிப்புக்கு வந்து அவர் போராடட்டும் என்றார். திமுகவின் நீட் ஒழிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த கிருஷ்ணசாமி, திமுக மதுவையும் ஒழிப்போம் என்று சொன்னது. முதலில் மதுவை ஒழிக்கட்டும்.பின்னர் நீட் தேர்வை ஒழிக்கலாம் என்றார். 

Related Video