மாட்ட மட்டும் தான் அடக்க தெரியும்னு நினைச்சியா? மல்டி ஸ்டாராக கொடைக்கானலை கலக்கும் அண்ணாமலை

என் மண் என் மக்கள் பாதயாத்திரையின்போது கொடைக்கானல் கால்ப்  மைதானத்தில் கால்ப் விளையாடி மகிழ்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

Share this Video

என் மண் என் மக்கள் என்ற என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தற்போது திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் தனது யாத்திரையை தொடர்ந்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஒருநாள் யாத்திரை நடை பயணத்தை முடித்த அவர் இரவு தங்கி இன்று அதிகாலை கால்ப் மைதானத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கால்ப் விளையாட்டை விளையாடி மகிழ்ந்தார். எப்பொழுதும் தொண்டர் படை சூழ வலம் வரும் அண்ணாமலை, கட்சி பணிகளை தாண்டி கால்ப் விளையாடியதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

Related Video