மலை கிராமத்தில் பொதுமக்களுடன் உற்சாகமாக நடனமாடிய அண்ணாமலை

என் மண், என் மக்கள் பிரசாரத்தின் போது கொடைக்கானல் மலை கிராமத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கிராம மக்களுடன் இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Video

என் மண், என் மக்கள் பிரசாரத்திற்காக கொடைக்கானல் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். தொடர்ந்து கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் இரவு பொதுமக்களுடன் சேர்ந்து பாரம்பரிய கிராமிய நடனம் ஆடினார். பழங்கால கிராமிய நடனத்திற்கு ஏற்றார் போல் குத்தாட்டம் ஆடியது பொதுமக்களையும், கட்சிக்காரர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

Related Video